கோயில் திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் திருவிழா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செம்பட்டி, பச்சைமலையான்கோட்டையில், முத்தாலம்மன், காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது.சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், விநாயகர் பூஜை நடந்தது. சுவாமி அழைப்பு, கண் திறப்பு, மலர் அலங்காரத்துடன் சுவாமி ஊர்வலம் நடந்தது. கிராம அபிேஷகத்தை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வாணவேடிக்கை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீராடலுடன், சுவாமி பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை