ஆக்கிரமிப்பில் சிக்கிய காணப்பாடி மாலப்பட்டி குளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் சிக்கிய காணப்பாடி மாலப்பட்டி குளம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை, காணப்பாடி மாலப்பட்டி குளத்தின் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.காணப்பாடி - புகையிலைப்பட்டி ரோட்டில் மாலப்பட்டி கிராமத்தையொட்டி 8 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. பராமரிப்பின்றி விடப்பட்டதால் பலரும் போட்டியிட்டு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் நீர்பிடிப்பு பகுதியின் பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது. வறட்சிப் பகுதியான காணப்பாடியில் மழை நேரத்தில் கிடைக்கும் நீர் இக்குளத்தில் சேகரமானவதால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பாக இருந்தது.தற்போது நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் இக்குளம் முழுவதும் காணாமல் போய்விடும் என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்பிடிப்பு பகுதியை மீட்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை