மார்க்சிஸ்ட் பொது கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் பொது கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நத்தம், நத்தம் காந்தி கலையரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், ராணி முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் வரவேற்றார். அரசியல் தலைமைக்குழு நிர்வாகி ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நுார் முகமது பேசினர். அனைத்து பகுதிகளிலும் நுாறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நத்தத்தில் அரசு கலைக் கல்லுாரி, ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை முழுமையாக ரத்து செய்தல் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.மாநிலக்குழு ஊறுப்பினர் பாண்டி, தாலுகா உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, பென்னுச்சாமி, தவநுாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை