ஓட்டுனர் மர்ம மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுனர் மர்ம மரணம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மப்பேடு:மப்பேடு அருகே, மர்மமான முறையில் இறந்த கார் ஓட்டுனர் குறித்து, போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் பெரியசாமி, 51. இவர், மப்பேடு அடுத்த, தொழிற்சாலையில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை, பெரியசாமி காரின் இருக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து, தகவலறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மப்பேடு போலீசார், பெரியசாமி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X