இரவில் ரத்தம் வழிய வந்தவரால் பரபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் ரத்தம் வழிய வந்தவரால் பரபரப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை, வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு ரத்தம் சொட்ட வந்த வாலிபரால் பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கம்பிளியம்பட்டி அருகே நிலப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன், 35. இவரது மனைவி, ஒரு வயது பெண் குழந்தை ஆகியோரை மாமனார் அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார். இப்பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் மாமனார், அரிவாளால் கலையரசன் தலையில் வெட்டியுள்ளார்.காயமடைந்த கலையரசன் முகத்தில் ரத்தம் வழிய இரவு 11:30 மணியளவில் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு பணியில் இருந்த பெண் போலீசார், திடீரென ரத்தம் வழிய வந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகில் இரவு ரோந்து பணியில் இருந்த ஆண் போலீஸ்காரர்களை வரவழைத்தார். அவர்கள் அறிவுரைபடி கலையரசன் திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை