சொட்டுநீர் பாசனத்திற்கு நூறு சதவீதம் மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசனத்திற்கு நூறு சதவீதம் மானியம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, பழநி வேளாண்துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நுாறு சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பழநி வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி கூறியுள்ளதாவது: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பட்டா, சிட்டா,சாகுபடி செய்துள்ள பயிர் விவரங்களுடன், நீர் ஆதாரத்திற்கான ஆவணம், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்ஆகியவற்றுடன் வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.--

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை