உபகரணங்கள் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உபகரணங்கள் வழங்கும் விழா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை மதுரை ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.ஆசிரியர் மோசஸ் முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் கனவு வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் பழனி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகி மாயக்கண்ணன், நீர்நிலை பாதுகாப்பு அமைப்பாளர் அபுபக்கர் மற்றும் பலர் பங்கேற்றனர். ஆசிரியைகள் ராஜேஸ்வரி, வாசுகி ஏற்பாடுகளை செய்தனர். மாணவர் அதிபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X