கைப்பந்து பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைப்பந்து பயிற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டில் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டு 25 நாட்கள் மாலையில் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கான போக்குவரத்து, உணவு, விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜூன் 20 காலை 9:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கும். வயது சான்றிதழுடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோர் வாரம் 5 நாட்கள் பயிற்சி பெறலாம், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை