அபராதம் விதிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அபராதம் விதிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் பகுதியில் தண்டவாளங்களை கடந்தவர்களுக்கு நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்தனர்.இங்குள்ள பைபாஸ் ரோட்டில் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் செல்வதால், பக்தர்கள், பொதுமக்கள் வெயில் உகந்த அம்மன் கோயில் ஸ்டாப்பில் இறங்கி தண்டவாளங்களை கடந்து சென்று பஸ் ஏறுகின்றனர். கவனக்குறைவாக செல்பவர்கள் ரயில் அடிபட்டு இறக்கின்றனர். நேற்று காலை தண்டவாளங்களை கடந்தவர்களுக்கு தலா ரூ. 200 அபராதத்தை பாதுகாப்பு படையினர் விதித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை