இடியும் அபாயத்தில் பள்ளி கட்டடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடியும் அபாயத்தில் பள்ளி கட்டடம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாடிப்பட்டி, சமயநல்லூர்அருகே தோடனேரியில் இடியும் நிலையிலுள்ள துவக்கப்பள்ளி கட்டடத்தை அகற்ற வேண்டும்,' என, பெற்றோர் வலியுறுத்தினர்.இங்குள்ள மதுரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 35மாணவர்கள் படிக்கின்றனர். சிலஆண்டுகளுக்கு முன் பள்ளி மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஓடுகள் சேதமுற்றன. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகட்டடத்தில் துவக்கப் பள்ளி செயல்படுகிறது. ஆனால் பழுதடைந்த பள்ளி கட்டடம் கழிப்பிடமாகவும், சமூகவிரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கட்டடம் இடியும் நிலையிலும் உள்ளது. இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அவலம் உள்ளது. பழுதான கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர் கல்வி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை