மானியத்தில் விதைநெல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் விதைநெல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலங்காநல்லுார், அலங்காநல்லுார் வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை சாகுபடிக்காக கோ 51, என்.எல்.ஆர் 34449, ஏ.எஸ்.டி 16 ரக விதை நெல்கள் 42 டன் வரை இருப்பு உள்ளன.இந்த விதைநெல், அதற்கான நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அலங்காநல்லுார், பாலமேடு வட்டார விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விவரங்களுக்கு 94862 29523 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை