போக்குவரத்து நெரிசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலங்காநல்லுார், பாலமேடு வழியாக சேந்தமங்கலம், வலையபட்டி, மாணிக்கம்பட்டி, அழகர்கோவில், நத்தம், வாடிப்பட்டி, மதுரைக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அரசு, தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்றவாறு பயணிகளை ஏற்றி இறங்குகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதி கல் குவாரிகளிலிருந்து டிப்பர் லாரிகள் ஏராளமாக செல்வதால் தொடர் விபத்துகளும் ஏற்படுகிறது. நடைபாதையில் வர்த்தக நிறுவன ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பொது மக்கள் ரோட்டில் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ்களை பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X