துணைத்தேர்வு 'ஹால் டிக்கெட்' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணைத்தேர்வு 'ஹால் டிக்கெட்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும், 19ம் தேதி பிற்பகல் முதல், ஹால் டிக்கெட் பெறலாம். பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.செய்முறை தேர்வில், குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதோர், செய்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு இரண்டிலும், கட்டாயம் பங்கேற்க வேண்டும். செய்முறை தேர்வுக்கு, 200 மதிப்பெண் உள்ள, தொழிற்கல்வி மாணவர்கள், மீண்டும் செய்முறை தேர்வுக்கு வர வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை