நகரை வலம் வரும் நடமாடும் நூலகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகரை வலம் வரும் நடமாடும் நூலகம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரையில் மைய நுாலகம் சார்பில் நடமாடும் நுாலகம் செயல்பட்டு வருகிறது. 40 ஆயிரம் புத்தகங்களுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கும் இது வருகை தர உள்ளது.ஞாயிறு: டி.வி.சுந்தரம் பள்ளி, சத்யசாய்நகர், கோவலன்நகர், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், அழகப்பன்நகர், பசுமலை.திங்கள்: தெப்பக்குளம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி, பங்கஜம் காலனி, பாலரெங்காபுரம், பழைய குயவர்பாளையம்.செவ்வாய்: பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி பள்ளி, பார்க் டவுன், மேலபனங்காடி, ஆனையூர், எஸ்.ஆலங்குளம், விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர்.புதன்: இளங்கோ மாநகராட்சி பள்ளி, ஆழ்வார்புரம், மதிச்சியம், கே.கே.நகர், அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பாநகர்.வியாழன்: காக்கை பாடினியார் மாநகராட்சி பள்ளி, ஆயுதப்படை குடியிருப்பு, நரிமேடு, கோரிப்பாளையம்.சனி: பொன்னகரம், வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி, ஆரப்பாளையம், கரிமேடு, சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி பள்ளி, எல்லீஸ்நகர், கோச்சடை, டோக்நகர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை