மருத்துவமனை ஊழியர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை ஊழியர் தற்கொலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை தனக்கன்குளம் வெங்கலமூர்த்திநகர் வைரமணி,32. மனைவி பார்வதி, மகன் சந்தோஷ், மகள் கீர்த்திகா. அரசு மருத்துவமனை தனியார் ஒப்பந்த அடிப்படையில் கொசு மருந்து அடிக்கும் பணி வைரமணிக்கு ஒதுக்கப்பட்டது. மது அருந்தும் பழக்கம் உண்டு. வயிற்று வலியால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டில் வைரமணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தனியார் ஒப்பந்த நிர்வாகி ஒருவர் வைரமணியை தரக்குறைவாக பேசியதால் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தினர். உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை