ஓய்வு பெற்ற கல்லூரி அலுவலர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற கல்லூரி அலுவலர் வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லுாரி ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது.பொருளாளர் மோதிலால் வரவேற்றார். மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பலர் பேசினர். ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப் பலன்களை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சிறப்பு சேமநல நிதியை உடன் வழங்க வேண்டும். ஜூன் 20 திருநெல்வேலியில் நடக்கும் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X