இன்றைய நிகழ்ச்சி: மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஜூன் 15, 2018
Advertisement

கோயில்--------சேவா கால அலங்காரம்: அகோபில மடம், துவரிமான், மதுரை, காலை 9:00 மணி.சிறப்பு வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 5:30 மணி.முருகன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி, துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜை, மதியம் 3:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:15 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.அம்மனுக்கு சிறப்பு பூஜை: கருமாரியம்மன் கோயில், பாம்பன்சுவாமிநகர், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர்நகர், திருநகர், மதியம்: 3:00 மணி.ராகுகால சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல்மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம்: 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை, இரவு 7:15 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.அபிராமி அந்தாதி: சிவானந்த சத்சங்க பவன், பேச்சியம்மன் படித்துறை, மதுரை, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுபுனர்வசு சத் சங்கம்: நிகழ்த்துபவர்: கலாராணி, ஸ்ரீ ரமண கேந்திரம், சொக்கப்ப நாயக்கர் தெரு, மதுரை, இரவு 7:00 மணி.ஆன்மிகம் : நிகழ்த்துபவர்: ராஜாராமன், சக்தி விநாயகர் கோயில், மீனாம்பாள்புரம், எல்.ஐ.சி., காலனி, மதுரை, இரவு 7:00 மணி.செயற்கரிய செய்த பெரியோர்: நிகழ்த்துபவர்: அன்பு கார்த்திகாயினி, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சித்தர் இலக்கியம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், சோமசுந்தரம் குடியிருப்பு, மதுரை, மாலை 5:00 மணி.ராம அவதாரம்: நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:15 மணி.பொதுஜி.எஸ்.டி., இ வே பில் விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா, மதுரை, பங்கேற்பு: ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் நாகலிங்கம், தலைவர் முருகன், மாலை 5:30 மணி.'நந்தனார் சரித்திரம்' நாடகம்: தமிழ் இசை சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, இயக்கம்: பாலா நந்தகுமார், குரலிசை: நரேந்திரன், வயலின்: சிவபிரகாஷ், மிருதங்கம்: கோகுல்நாத், தபேலா: பிருத்திவிராஜ், மாலை 6:30 மணி.ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.சிறப்பு திருப்பலி: பேராயர் அருள் இல்லம், மதுரை, ஏற்பாடு: புனித அந்தோணியார் சர்ச், கடச்சனேந்தல், காதக்கிணறு, மாலை 6:00 மணி.துாய்மை பணி: பனையூர், மதுரை, ஏற்பாடு: எம்.எம்.ஆர்., சுப்புராமன் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், காலை 10:00 மணி.யோகா, தியானம்யோகா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 5:30 மணி.யோகா: பாரதியார் பூங்கா, அவுட் போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.கூட்டு தியானம்: அன்னை அரவிந்தர் தியான மையம், 6வது பஸ் ஸ்டாப், திருநகர், மாலை 5:30 மணி.யோகா: எக்கோ பார்க் தியானக்குடில், மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி பவுண்டேஷன், காலை 6:20 மணி, இரவு 7:30 மணி.யோகா: ராமகிருஷ்ண மடம், புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.யோகா: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:00 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை