வன்முறை எதிர்ப்பு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன்முறை எதிர்ப்பு நிகழ்ச்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது: முதியோரை துன்புறுத்தினால் கடும் தண்டனை பாயும். முதியோருக்கு சொத்து தொடர்பாக கொடுமை மற்றும் பிள்ளைகளால் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை என்றாலும் சமூகநல அலுவலர், 1800 180 1253 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.முதியோரை ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்வோருக்கு 3 மாத சிறை, 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும், என்றார். சமூகநல அலுவலர் சாந்தி, ஹெல்ப் ஏஜ் இந்தியா முதுநிலை மேலாளர் ராதாகிருஷ்ணன், மேலாளர் விஜயபிரகாஷ், சட்டப்பணிகள் குழு சார்பு நீதிபதி பன்னீர்செல்வம், பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X