மாநகராட்சி பணிகள்: அரசு செயலர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பணிகள்: அரசு செயலர் ஆய்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை மாநகராட்சி நிர்வாகம், செயல்படுத்தப்படும் திட்டங்களை அரசு முதன்மை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.இக்கூட்டத்திற்கு கமிஷனர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். ரோடு மேம்பாடு, குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிர்வாக பதிவேடுகளை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அரசு செயலர் அறிவுரைகளை வழங்கினார். மைய அலுவலக நிர்வாகம், பொறியியல், நகரமைப்பு பிரிவுகள், பதிவு வைப்பறைகள், எக்கோ பார்க்கையும் ஆய்வு செய்தார்.துணை கமிஷனர் மணிவண்ணன், பணியாளர், நிர்வாக சீர்திருத்த டி.ஆர்.ஓ., ரெகோபெயாம், நகர் பொறியாளர் மதுரம், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன் மற்றும் உதவி கமிஷனர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை