சட்டசபைக்கு 10 நாள், 'லீவு'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபைக்கு 10 நாள், 'லீவு'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:இன்று முதல், 10 நாட்களுக்கு, சட்டசபை கிடையாது.தமிழக சட்டசபை கூட்டத் தொடர், மே, 29ல் துவங்கியது. நேற்று வரை, சட்டசபை கூட்டம் நடந்தது. இன்று முதல், ஜூன், 24 வரை, சட்ட சபை கிடையாது.மீண்டும், ஜூன், 25ல் சட்டசபை கூடும். அன்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை; எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை; சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை