அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்படலம்| Dinamalar

அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்படலம்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்படலம்

அண்டார்டிகா : அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகிறது. 1992-ம் ஆண்டு முதல் 3 டிரில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடல் மட்டம் உயரவும், கடற்கரையோர பகுதிகள் கடும் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் 3 டிரில்லியன் டன் பனியில், ஐந்தில் இருமடங்கானது கடந்த 5 ஆண்டுகளில் உருகியுள்ளது இது உலக வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றொரு எச்சரிக்கை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2012-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகி வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் என பனி உருகும் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இந்த நுாற்றாண்டு முடிவில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tadj.C - Paris,பிரான்ஸ்
15-ஜூன்-201814:36:50 IST Report Abuse
tadj.C நாடுகளில் இருக்கிற ... அதிகம் பங்கு வகிக்கின்றன
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201806:43:49 IST Report Abuse
Darmavan இதில் மற்றொரு பெரிய பங்கு வகிப்பது வாகனப்புகை. வாகன உற்பத்தி பெருக புகையும் பெருகி சூடும் அதிகமாகிறது...அரசு பொறுப்பில்லாமல் மேலும் மேலும் கார் கம்பெனிகளுக்கு லைசென்சும் கார் கடனும் கொடுக்க இது இன்னும் மோசமாக்கும். இது தடுக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X