எம்.எல்.ஏ.,க்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சட்டசபையில், சுகாதாரத்துறை மானியகோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, பகல் உணவிற்கு பின், குளிரூட்டப்பட்ட நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் சுடச்சுட துாதுவளை சூப் வழங்கப்பட்டது.ஜூஸ் மற்றும் சூப்பை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அவர்களின் உதவியாளர்கள், செய்தியாளர்கள் ஆர்வமுடன் வாங்கி சுவைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201810:59:55 IST Report Abuse
ஆரூர் ரங் வடிகால் துறை விவாதத்தின்போது என்ன கொடுப்பார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:47:37 IST Report Abuse
Bhaskaran சுகாதாரத்துறை மானியக்கோரிக்கையின்போதுஇவர்களுக்கு பேதிமருந்து கொடுக்கலாம் உடல் நலத்துக்கு நல்லது
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
15-ஜூன்-201806:42:39 IST Report Abuse
Amirthalingam Sinniah அவையார் நெல்லிகனி உண்டு நீடூழி வாழ்ந்த து மட்டுமல்ல,அறிவுக்கடலாகவே வாழ்ந்தார்.இவர்களுக்கு எந்த அளவுக்கு அறிவைகொடுக்கிறது என்பதை இனித்தான் கவனிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை