அமைச்சருக்கு சபாநாயகர் பாராட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு சபாநாயகர் பாராட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. 108 புதிய அறிவிப்புகளை, மின்னல் வேகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், படித்து முடித்தார். அதை பாராட்டி, சபாநயகர் கூறியதாவது:சுகாதாரத் துறை திட்டங்கள், சாதனைகள் குறித்து, 'டிஜிட்டல்' ஒலிப்பேழை தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு, என் வாழ்த்துகள். 108 அறிவிப்புகளை, '108' ஆம்புலன்ஸ் போல, வேக மாக படித்து முடித்ததற்கும், பாராட்டுகள்.இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை