Nirav Modi Believed To Be In Brussels, Using Fake Passports: Sources | நிரவ் மோடி பெல்ஜியத்தில் பதுங்கல்| Dinamalar

நிரவ் மோடி பெல்ஜியத்தில் பதுங்கல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிரவ் மோடி, பெல்ஜியம், போலி பாஸ்போர்ட், பாஸ்போர்ட் முடக்கம், சிபிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி,  அமலாக்கத் துறை, வங்கி மோசடி , 
nirav Modi, Belgium, Fake Passport, Passport Freeze, CPI, Punjab National Bank, Enforcement Department, Bank fraud,

லண்டன்:போலி பாஸ்போர்ட்மூலம் நிரவ் மோடி பெல்ஜியத்திற்கு தப்பியோடியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரபல வைர நகை வியாபாரி நிரவ்மோடி, எச்.டி.எப்.வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறினார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நிரவ்மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் போலி பாஸ்போர்ட் மூலம் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்சல்ஸ் நகரில் இருக்கலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நிரவ்மோடி நாடு கடத்தி கொண்டு வரும் நடவடிக்கையை துவக்கியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201809:26:08 IST Report Abuse
Navn மக்கள் பணத்தை இப்படி கொள்ளையர்களுக்கு தானம் கொடுத்துவிட்டு அவன் பின்னால் ஓடும் இந்தியா.... கேவலம்
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
15-ஜூன்-201809:03:19 IST Report Abuse
mohan என் இந்த நாடகம்... எல்லாம் திருடலாம். எல்லா இடத்திற்கும் போகலாம்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:47:22 IST Report Abuse
Srinivasan Kannaiya தெரியுது இல்லே... கோழி அமுக்குறாப்போல அமுக்கி கொண்டு வந்து திகாரில் அடைக்கவேண்டியதுதானே...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201808:03:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோடின்னு பேர் இருந்தாலே உலகம் சுத்த சொல்லுமோ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201807:47:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரெட் அலர்ட் என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார்களே. பிறகு எப்படி இப்படி உலகம் சுற்ற முடிகிறது.?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201807:46:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஸ்போர்ட்டை முடக்கியிருந்தால், விசா எப்படி கிடைக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201806:29:49 IST Report Abuse
Darmavan நேற்றுதான் இங்கிலாந்தில் இருப்பதாக செய்தி. இன்று பெல்ஜியம். யாரை ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raman - kottambatti,இந்தியா
15-ஜூன்-201805:40:29 IST Report Abuse
Raman முதலில் வேற நாட்டு பாஸ்ப்போர்ட்டில் இருக்கான் என்று செய்தி.. இப்போ போலி பாஸ்ப்போர்ட்டாம்.. அப்படி என்றால் இந்திய பாஸ்போர்ட் போலியாக வைத்திருந்தாரா ? அப்படியென்றால் இந்திய பாஸ்போர்ட் போலியாக நிறைய எடுக்கலாமா ? இந்திய போலி பாஸ்போர்ட் வைத்திக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்றால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன மாதிரியான பாஸ்போர்ட் அது.. வேறு நாட்டு பாஸ்போர்ட் என்றால் அது போலி இல்லை.. முறையாக எடுக்கப்பட்டதாகும்.. அதை எப்படி போலி என்று உளற முடியும்..? முதலில் அவர் லண்டனில் இருக்கார் என்றீர்கள் இப்போ பெல்ஜியம்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-ஜூன்-201803:40:10 IST Report Abuse
Sanny இப்படியே சொல்லிகிட்டே இருங்க, அவன் எங்க போனால் என்ன, எப்படிப் போனால் என்ன பணம் கொடுத்தது வங்கி, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை