Seen On CCTV, 3 Men Suspected Of Killing Journalist Shujaat Bukhari | பத்திரிகை ஆசிரியர் கொலை: சி.சி.டி.வி.யில் சிக்கிய கொலையாளிகள் | Dinamalar

பத்திரிகை ஆசிரியர் கொலை: சி.சி.டி.வி.யில் சிக்கிய கொலையாளிகள்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பத்திரிகை ஆசிரியர் கொலை,  ரைசிங் காஷ்மீர், பத்திரிகை ஆசிரியர் சுஜாத், பயங்கரவாதிகள் , சுஜாத் புகாரி, காஷ்மீர், 
Journalist killed, Raising Kashmir, Journalist Sujat, terrorists, Sujath Bukhari, Kashmir,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் உருவம் சி.சி.டி.வி. கேமிராவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் ! ரைசிங்காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி53 நேற்று லால் சவுக் என்ற இடத்தில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மாலை வெளியே வந்த போது அங்குவந்த பயங்கரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடினர். இந்நிலையில் காஷமீர் போலீசார் விசாரணை நடத்தி நேற்று சி.சி.டி.வி. பதிவினை வெளியிட்டனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் தான் சுஜாத் புகாரியை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
15-ஜூன்-201814:54:37 IST Report Abuse
hasan சனாதன சங்கம் என்ற ஒரு சங்கம் சத்தம் இல்லாமல் இதுமாதிரியான வேலைகளை செய்கிறது, கல்புர்கி , கௌரிலங்கேஷ் , போன்றவர்களின் கொலை பின்னணியில் ஹிந்துத்துவா அமைப்பினரின் கைங்கரியம் உள்ளது, அதான் இந்த கொலைக்கும் முதலில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது , சிலரின் அடையாளங்கள் தெரிந்ததும் சுருதி வேற மாதிரி பாட ஆரம்பித்துரிக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201810:45:21 IST Report Abuse
Kuppuswamykesavan " மிஸ்டர் உளறல்புரம் ". வேறு என்னத்தை சொல்ல?.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
15-ஜூன்-201810:35:50 IST Report Abuse
christ குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் என்பதை தெளிவாக கூற வேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
15-ஜூன்-201810:27:17 IST Report Abuse
S.prakash கொலையாளிகளை பதிவு செய்யும் அளவிற்கு தரமான கமெராக்கள் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
15-ஜூன்-201808:46:00 IST Report Abuse
rajan அவனுங்களை மொத்தமா என்கவுன்டர் பண்ணி விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Madan - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
15-ஜூன்-201808:42:59 IST Report Abuse
Madan யப்பா சேரன் பெருமாள் எந்த பாவத்தைச் செய்தாலும் மன்னிப்பு கேட்டு யாகம் செய்தாலோ காசியில் போய் மூழ்கினாலோ பாவம் போய்விடும் என்று நம்ம மதம் சொல்லவில்லொயா
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
15-ஜூன்-201808:27:43 IST Report Abuse
Needhiyin Pakkam Nil அந்த பத்திரிகை ஆசிரியரின் கொள்கையை சொல்லு ' கொன்னது யாராக இருக்கும் என்று நான் சொல்கிறேன்.......
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-ஜூன்-201814:32:49 IST Report Abuse
வல்வில்  ஓரிஅவரோட கொளகை காஸ்மீர் இந்தியா கூட இருக்கணும்...இப்ப சொல்லு யாருன்னு ..?...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:06:27 IST Report Abuse
Srinivasan Kannaiya கன்னட கவுரி விவகாரம் ஏற்கனவே ஓராண்டு ஆகியும் இன்னும் ஒரு சிறு தடயம் கூட உண்மையாக கிடைக்கவில்லை...இதில் காஷ்மீரி ரைசிங்காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி விவகாரம் அதற்குள்ளேயே முடியும்...? ஸ்காட்லாந்து காவலை மிஞ்சும் இந்தியன் காவல் துறை மல்லாந்து குறட்டை விடுகிறது... ஏனோ..?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201807:56:43 IST Report Abuse
Cheran Perumal எந்த பாவத்தை செய்தாலும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் அதை கடவுள் மன்னித்துவிடுவார் என்று இந்து தர்மத்தை தவிர மற்ற மதங்கள் சொல்வதால் எவனும் பழிபாவங்களுக்கு அஞ்சுவதில்லை. இதனால் சகமனிதர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
15-ஜூன்-201807:00:49 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Police may have to face the stone pelters.These murderers should be shot. Shouldn't not bother aboைt the so called human rights people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை