'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் மத்திய அதிகாரிகள் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் மத்திய அதிகாரிகள் பேச்சு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்தில், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய மின் துறை அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
மத்திய அரசு, வீடுகளில் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துமாறு, மாநில மின் வாரியங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில், ஒரு கோடி வீடுகளில், அந்த மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானது.சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அதன் உயரதிகாரிகளை, மத்திய மின் துறை அதிகாரிகள், நேற்று சந்தித்து பேசினர். அப்போது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசித்துள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை