1924 Postcard Signed By Mahatma Gandhi Auctioned For $20,000 In US | காந்தி எழுதிய கடிதம் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காந்தி எழுதிய கடிதம் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காந்தி எழுதிய கடிதம் , காந்தி கடிதம் ,  மகாத்மா காந்தி, தேசத்தந்தை மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட் , அன்னி பெசண்ட் அம்மையார், போஸ்ட் கார்டு கடிதம், அமெரிக்கா ஏலம், தேவதாஸ் காந்தி, சமூக சீர்திருத்தவாதி அன்னி பெசண்ட் , father of the nation Mahatma Gandhi,
 Gandhi Letter, Mahatma Gandhi, Nation Mahatma Gandhi, Annie Besant, Annie Besant, Postcard Letter, USA Auction, Devdas Gandhi, Social Reformer Annie Besant,

வாஷிங்டன்: மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதம் ரூ. 13 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சமூக சீர்திருத்தவாதி அன்னி பெசண்ட் அம்மையாருக்கு போஸ்ட் கார்டு வடிவில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார். நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் . அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார்..இவ்வாறு அந்த கடிதத்தில் காந்தி எழுதி கையொப்பமிட்டிருந்தார். இக்கடிதத்தை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது. ஏலம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 13,73,112) ஏலத்தில் எடுத்துள்ளார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:46:06 IST Report Abuse
Srinivasan Kannaiya காந்தி கடிதத்தை காந்தி படம் போட்ட காகிதத்தால் வெல்லமுடியும்.. வாங்கமுடியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை