'இ - சேவை' மையம் நாளை செயல்படாது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ - சேவை' மையம் நாளை செயல்படாது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'அரசு இ - சேவை மையங்கள் அனைத்தும், நாளை இயங்காது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ், தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்து, 423 அரசு, 'இ - சேவை' மையங்கள் உள்ளன. இவை, சர்வர் பராமரிப்பு காரணமாக, நாளை காலை முதல், மாலை வரை இயங்காது. அனைத்து, இ - சேவை மையங்களும், ஜூன், 18 முதல் வழக்கம்போல் இயங்கும் என, அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை