சாரண - சாரணியருக்கு கவர்னர் விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாரண - சாரணியருக்கு கவர்னர் விருது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தமிழகத்தில், 2016 மற்றும், 2017ம் ஆண்டுகளில், 34 ஆயிரத்து, 562 சாரண - சாரணியர், கவர்னர் விருது பெற தகுதி பெற்றனர்.
அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. 670 சாரண - சாரணியருக்கு, விருது வழங்கி, கவர்னர் பேசியதாவது:அரசு மற்றும் அரசு சாராத, 50 லட்சம் இளைஞர்களைக் கொண்ட, மிகப்பெரிய இயக்கமாக, பாரத சாரண - சாரணியர் இயக்கம் உள்ளது. மிகச் சிறந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கமாக உள்ளது. தமிழகத்தில், 2.79 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக, பாரத சாரண - சாரணியர் இயக்கம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை