மூணாறில் குறைந்தது கனமழை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூணாறில் குறைந்தது கனமழை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு:கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து, மூணாறில் ஜூன் 8 முதல் 5 நாட்கள் கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் முதல் மழை சற்று குறைந்தது.முக்கிய சுற்றுலாப் பகுதியான ராஜமலைக்குசெல்ல நேற்று முதல் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். குண்டளை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் முதல் 'பெடல்' படகுகள் இயங்க துவங்கின. மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகள் இன்று முதல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை