தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி:துாத்துக்குடி அனல் மின்நிலையத்தில் இரண்டு யூனிட்கள் இயங்காததால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒவ்வொன்றும் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.இதில் 3வது யூனிட்டில் பராமரிப்பு பணி நடப்பதால் மின்உற்பத்தி நடக்கவில்லை. நேற்று 4வது யூனிட்டில் டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டது.தற்போது 1வது, 2வது மற்றும் 5வது யூனிட்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை