காரியாபட்டியில் சுவாமி சிலைகள் உடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரியாபட்டியில் சுவாமி சிலைகள் உடைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த மாங்குளம் செண்பகமூர்த்தி கோயில் சுவாமி சிலைகளைஉடைத்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு8:00மணிக்கு டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை உடைத்து சென்றனர். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த போது டூ வீலரை போட்டுவிட்டு தப்பினர்.
அங்கு நின்ற டூவீலர்ராணுவ வீரர் ஆப்ரகாம்லிங்கனுக்கு சொந்தமானது என்பது தெரியவர, மற்றொரு ராணுவ வீரர் ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் உட்பட 5 பேர் மீது ஆவியூர் போலீசில் கோயில் பங்காளிகள் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ஆப்ரகாம் லிங்கனை பிடித்து விசாரிக்கின்றனர். மற்றவர்களை தேடுகின்றனர்.
இன்று கொடி ஏற்றி அடுத்த வாரம் திருவிழா நடக்க இருந்த நிலையில், சுவாமி சிலைகளை உடைத்துள்ளதால் பக்தர்கள் வருத்தமடைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை