வேளாண் முதுகலை விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் முதுகலை விண்ணப்பம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 2018- 19ம் ஆண்டுக்கான, வேளாண் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், முதுநிலை படிப்புகள், கோவை வேளாண் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய உறுப்பு கல்லுாரிகளில் வழங்கப்படுகின்றன. 2018- 19ம் ஆண்டுக்கான முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வேளாண் பல்கலை இணையதளத்தில் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை