பழநி-யில் ஒற்றை யானை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி-யில் ஒற்றை யானை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வாழ்கின்றன.
இந்நிலையில் பழநி-- கொடைக்கானல் ரோட்டில் ஒற்றை யானை கடந்த சிலநாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பாலாறு, வரதாநதி அணைப்பகுதியில் இருந்து செல்கிறது. எனவே, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள், கிராம மக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை