நிலத் தகராறில் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத் தகராறில் ஒருவர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே நில பிரச்னையில் இருவரை தாக்கியவரை போலீசார் கைது செய்து மூவரை தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர்கள் விஜி, ராஜேஸ்வரி. இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.சம்பவத்தன்று, ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து விஜி மற்றும் அவரது மகன் ரகுநாத் ஆகியோரை தாக்கினர். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து பிரசாந்தை கைது செய்து, ராஜேஸ்வரி, தனசேகர், சாமிநாதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X