அரசு ஊழியருக்கு மிரட்டல் பா.ஜ., நிர்வாகி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியருக்கு மிரட்டல் பா.ஜ., நிர்வாகி கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை:கிள்ளை அருகே ஊராட்சி செயலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.கிள்ளை அடுத்த தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், 40; ஊராட்சி செயலர். அதேபகுதி பா.ஜ., மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், ஊராட்சியில் குடிநீர் வரவில்லை, தெரு விளக்கு எரிவதில்லை என கேட்டு ஆறுமுகம் தனது ஆதரவாளர்களான வடிவேல், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து திருமுருகன் அவரது சின்னம்மா கலா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து வடிவேல், பிரகாைஷ தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X