Amitabh Bachchan to donate Rs 2 cr to Army martyrs' widows, farmers | ரூ. 2 கோடி நிதி: நடிகர் அமிதாப் தாராளம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ. 2 கோடி நிதி: நடிகர் அமிதாப் தாராளம்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நடிகர் அமிதாப் பச்சன், ஏழை விவசாயிகள், விதவைகள், வீரமரணம் அடைந்த ஜவான்கள், பாலிவுட் நடிகர் அமிதாப், நடிகர் அமிதாப், 
Actor Amitabh, poor farmers, Bollywood actor Amitabh, widows, heroes,

மும்பை: வீரமரணம் அடைந்த ஜவான்களின் விதவைகள், ஏழை விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி நிதி அளி்த்திட முன்வந்துள்ளதாக அமிதாப்பின் டுவிட்டர் கணக்கில் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாக வெளியான செய்தி, , “ ஆமாம், என்னால் முடிந்த வரை . நான் செய்வேன்” , நான் கொடுக்கும் நிதி உண்மையாகவே பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் தொண்டு அமைப்புகளை கண்டறிந்து பட்டியல் அளிக்குமாறு ஒரு குழுவை நியமித்துள்ளனே். இவ்வாறு அந்த டுவிட்டர் கணக்கில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது அமிதாப்பின் உண்மையான பதிவா என்பது தெரியவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
15-ஜூன்-201812:26:41 IST Report Abuse
adalarasan வரவேற்கிறோம்,வாழ்த்துகிறோம்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஜூன்-201812:10:19 IST Report Abuse
Loganathan Kuttuva மற்ற நடிகர்களுக்கு முன் மாதிரி
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:43:31 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர் தரலாம்.. வருமானம் கொஞ்சமா நஞ்சமா...? எதற்கும் நம்மூர் ரஜினி , கமலை கொஞ்சம் கேட்டு பார்க்கவும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை