முப்பெரும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்:கடலுார் அரிஸ்டோ பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு, சாரணர் இயக்கம் துவக்கம் மற்றும் மரக்கன்று நடுதல் என முப்பெரும் விழா நடந்தது.பள்ளி தலைவர் சிவக்குமார், லட்சுமி தலைமை தாங்கினர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணியன் சாரண இயக்கத்தை துவக்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி, நிர்வாக அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் டாக்டர் ஷெரின்பேகம், துணை முதல்வர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் லதா பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை