இலவச பாட புத்தகம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பாட புத்தகம் வழங்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். 2018-19ம் கல்வி ஆண்டிற்கான அரசின் இலவச பாட புத்தகங்களை தாளாளர் ஜெயசங்கர் வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X