மணல் டிராக்டர் சிறைபிடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் டிராக்டர் சிறைபிடிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திட்டக்குடி:தொழுதுாரில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து தாசில்தரிடம் ஒப்படைத்தனர்.
தொழுதுார் வெள்ளாற்றில் இரவு நேரங்களில் ஆட்டோ, டிராக்டர், லாரி மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் வரை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். சிறை பிடிக்கப்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பரில் பதிவெண் எழுதப்படவில்லை.தகவலறிந்து வந்த திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், டிராக்டரை பறிமுதல் செய்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை