இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடலூரில் லோக்அதாலத்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடலூரில் லோக்அதாலத்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் கடலுார் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில் 30 பேரின் கணக்கு செட்டில் செய்யப்பட்டது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடலுார், முதுநகர், குறிஞ்சிப்பாடி, துாக்கணாம்பாக்கம், பரங்கிப்பேட்டை, வடலுார், தீர்த்தனகிரி ஆகிய வங்கி கிளையில் உள்ள கல்விக்கடன், விவசாயக்கடன், அடமானக்கடன் ஆகியவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பாக கடலுார் கோர்ட்டில் லோக் அதாலத் நடந்தது. இதில் 30 கணக்குகள் செட்டில் செய்யப்பட்டன. 12 லட்சம் ரூபாய் வசூலானது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை