பவானி சாகர் நீர்மட்டம் குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானி சாகர் நீர்மட்டம் குறைவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: பவானி சாகர் அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 11,832 கன அடியில் இருந்து 8,608 கன அடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 70.43 அடியாகவும், நீர் இருப்பு 11.1 டி.எம்.சி.யாகவும், நீர் வெளியேற்றம் 205 கன அடியாகவும் உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை