மானாமதுரை:அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் மீது போலீஸார் தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை:அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் மீது போலீஸார் தாக்குதல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம்திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை வந்த அரசு பஸ்சில் சிவகங்கையில் இருந்து மானாமதுரை வந்த பெண் போலீசாரிடம் கண்டக்டர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க சொல்லி உள்ளார்.இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதன் பின்னர் பெண் போலீசார் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பணி முடிந்து பஸ்சை மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை யில் உள்ள பணிமனையில நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஒய்வு அறையில்கண்டக்டர் முருகானந்தம் டிரைவர் செந்தில்குமார் ஆகியோர் தூங்கிய கொண்டு இருக்கும் போது மானாமதுரை போலீஸார் பணிமனைக்குள் சென்று இரண்டு பேர்களையும் பிடித்து மானாமதுரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்
இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து வரத்துத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்திற்க்கு சென்று போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேர்களையும் அழைத்து வந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201810:50:30 IST Report Abuse
Bhaskaran சென்னையில் மாநகரப்பேருந்துகளில் காவலர்கள் சீருடையில் இருந்தாலும் சாதாரணஉடையிலிருந்தாலும் பயணசீட்டு எடுப்பதில்லை அவர்கள் சீருடையில் இருந்தால் எடுக்கவேண்டாம் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளதாக நடத்துனர் ஒருவர் சொன்னார்
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
15-ஜூன்-201810:23:27 IST Report Abuse
christ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அராஜகம் செய்த இதில் யார் சமூகவிரோதி ?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஜூன்-201809:00:56 IST Report Abuse
A.George Alphonse This is too much.The policemen who were involved in this barbaric act of injured the driver and conductor who were sincere on their duties by made the policewoman to buy ticket for her travel in the bus.The government bus services are not free for all government employees and the police personnels are not behave in such barbaric manner with other government employees when they are sincerely performing their duties.The policemen who were involved in this barbaric acts are to be punished severely as an examplary to others.The medical expitures of the injured persons are to be recovered from policemen who were involved in this incident.Hereafter the policemen should not take the law on their own hands for their personnel matter and problem in their department .The higher police officials should issue strict warning to their department people not to such problem in future and also the consequences if they commit such problem in future also.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X