சென்னை: மரக்கிடங்கில் பயங்கர தீ| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை: மரக்கிடங்கில் பயங்கர தீ

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சென்னை: சென்னை சென்ட்ரல்ரயில்நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் மரக்கிடங்கு உள்ளது. இங்குஇன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரங்கள் என்பதால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்த தீயணைப்புபடையினர் 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை