முகாமில் 40 பேருக்கு வேலை கிடைத்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகாமில் 40 பேருக்கு வேலை கிடைத்தது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இடைப்பாடி: இடைப்பாடி, கோனமோரி, பெரியார் பல்கலை உறுப்பு கல்லூரியில், அரசு சார்பில், தனியார் வேலை வாய்ப்பு முகாம், நேற்று நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில், 12 தனியார் நிறுவனத்தினர், நேர்காணல் நடத்தினர். 250 பேரில், 40 பேருக்கு, வேலை கிடைத்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை