கெங்கவல்லி தாலுகாவில் 1,172 மனுக்களுக்கு தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கெங்கவல்லி தாலுகாவில் 1,172 மனுக்களுக்கு தீர்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி முகாம், நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் ரோகிணி தலைமை வகித்தார். அதில், மக்கள், 587 மனுக்களை வழங்கினர். தொடர்ந்து, வருவாய், நில அளவை, வரைபட பதிவேடு, கிராம கணக்கு, நில அளவை சங்கிலி ஆகியவற்றை, கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் பேசுகையில், ''கெங்கவல்லியில் நடந்த ஜமாபந்தி முகாமில், 1,822 மனுக்கள் பெறப்பட்டு, 1,172க்கு தீர்வு காணப்பட்டது. அதில், 200 மாணவர்களுக்கு, 'மலையாளி' ஜாதிச்சான்று, தோட்டக்கலை, வேளாண் துறை, முதியோர் உதவி உள்பட, 1.12 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X