தடம்புரண்ட ரயில்: ஒத்திகையில் தத்ரூபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடம்புரண்ட ரயில்: ஒத்திகையில் தத்ரூபம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தெற்கு ரயில்வே சார்பில், சேலம், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே, பேரிடர் மற்றும் விபத்து காலங்களில் செயல்படுவது குறித்து, ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது. ஐ.ஆர்.டி.எஸ்., கூடுதல் கோட்ட பாதுகாப்பு மேலாளர் பூபதி ராஜா தலைமை வகித்தார். இதில், அதிகாரிகள் குழுவினர், ஒரு பயணிகள் ரயிலை தண்டவாளத்தில் கவிழ்த்தனர். தொடர்ந்து, ஈரோடு ரயில்வே அதிகாரிகளுக்கு, ரயில் தடம் புரண்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர். பின், ராட்சத கிரேன் மூலம், கவிழ்ந்த ரயிலை மீட்டனர். அதற்குள் இருந்த பயணிகளை மீட்டு, தத்ரூபமாக செய்துகாட்டினர். சுற்றுவட்டார மக்கள் பார்வையிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை