டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: நாளை இலவச கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: நாளை இலவச கருத்தரங்கம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சென்னை, ரேடியன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், மாவட்ட மைய நூலகம் எதிரே, சென்னை, ரேடியன் நேரடி பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு, நாளை காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை, டி.என்.பி.எஸ்.சி., டெட் தேர்வு இலவச கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடக்கிறது. அதில், ரேடியன் நிறுவனர் ராஜபூபதி, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தயாராகும் முறை, அதற்கான செயல்முறை விளக்கம், நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்து விளக்கமளிக்கவுள்ளார். அனுமதி இலவசம் என்பதால், போட்டித்தேர்வர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோருடன் பங்கேற்கலாம். கடந்த ஏப்ரல், மே மாதம் வெளியிடப்பட்ட கிரேட் - 2 நேர்முகத்தேர்வில், ரேடியன் மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X