பொறியியல் கலந்தாய்வு சான்று சரிபார்ப்பு நிறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு சான்று சரிபார்ப்பு நிறைவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: அரசு பொறியியல் கல்லூரி உதவி மையத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவடைந்தது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர, அண்ணா பல்கலை கலந்தாய்வு, ஜூலையில் நடக்கிறது. அதற்காக, மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்களில், நேற்று வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி உதவி மையத்தில், கடந்த, 8 முதல், நேற்று வரை, இப்பணி நடந்தது. இதில், பங்கேற்க முடியாதவர்கள், அண்ணா பல்கலை வளாக உதவி மையத்தில், 17 வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை