நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: தலைவாசல், மும்முடி - வீரகனூர் நெடுஞ்சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நேற்று காலை, சேலம் கிழக்கு, உதவி பொறியாளர் ஞானசேகரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தலைவாசல் ஒன்றிய அலுவலகத்திலிருந்து, ஒரு கி.மீ., தூரம் ஆக்கிரமிப்புகள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. இதனிடையே, வீரகனூர் நெடுஞ்சாலை, கோவிந்தம்பாளையம் பிரிவு சாலையில், விபத்துகள் அதிகளவில் நடப்பதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை